Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டுக் கொண்டார்… ரத்தன் டாட்டா…!!

இந்தியாவில் மிகப்பெரிய தொழிலதிபரான ரத்தன் டாட்டா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இன்று முதல் கட்ட கொரோனா தடுப்பூசியை டாடா குழும தலைவர் ரத்தன் டாடா செலுத்திக் கொண்டார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார், அதில்  “இன்று எனக்கு முதல் கட்ட தடுப்பூசி கிடைத்ததற்கு மிகவும் நன்றி. இது சிரமமும் வழியும் அற்றதாக உள்ளது. இது அனைவருக்கும் விரைவில் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அளிக்க முடியும்” என்று நம்புகிறேன் என தெரிவித்திருந்தார்.

 

Categories

Tech |