Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தடை, கட்டுப்பாடுகள் நீட்டிப்பு…. கோவை மாநகராட்சி அதிரடி…!!!

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பால், மருந்தகம், காய்கறி போன்ற அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மால்களும் ஞாயிறு இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மாட்டு சந்தை ஆகஸ்ட் 25 முதல் தற்காலிகமாக இயங்க தடை. சுற்றுலாத்தலங்கள் பூங்காக்களில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |