Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பொருள்…. கடைகளில் திடீர் சோதனை…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!!

கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் செருப்பாலூர், தக்கலை, குலசேகரம், கல்லடிமாமூடு ஆகிய பகுதிகளில் இருக்கும் 52 கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியதற்காக 17 கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அவர்களிடமிருந்து 34 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதனையடுத்து 13 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |