தண்ணீரிலும், தரையிலும் இருக்கும் பலவிதமான பாலங்களை நாம் பார்த்திருப்போம். சீனாவில் உள்ள Enshi city-ல் தண்ணீரில் மிதக்கும் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் 1640 மீ நீளமும், 4 1/2 அடி அகலமும் உடையது. இந்த பாலத்தை அப்பகுதியில் இருக்கும் காட்டிற்கு நடுவே அமைத்துள்ளனர். இந்நிலையில் பாலம் குறுகியதாக இருப்பதால் பெரிய வண்டிகள் இதன் வழியே போக முடியாது. சுமார் அரை கிலோமீட்டர் தூரம் தண்ணீரில் மிதக்கும் பாலத்தின் மீது நடந்து கொண்டே நாம் இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம்.
Categories