Categories
மாநில செய்திகள்

தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது… அமைச்சர் அறிவிப்பு…!!!

மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பேரிடர் மேலாண்மை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்ததாவது ‘மழை நின்று உள்ளதால் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் மற்றும் தமிழக அரசின் குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

Categories

Tech |