Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தண்ணீர் குடிங்க” கோக்க கோலாவுக்கு “நோ” சொன்ன ரொனால்டோ…!!!

கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஹங்கேரிக்கு எதிரான யூரோ ஆட்டத்தை முன்னிட்டு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் முன் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அந்த பாடல்களை ஒதுக்கி வைத்துவிட்டு “கோக்கோகோலா வேண்டாம்” தண்ணீர் குடிங்க என்று தண்ணீர் பாட்டிலை எடுத்து உயர்த்தி காட்டியுள்ளார்.

ஒரு நேர்காணலில் தனது மகன் கொக்ககோலா குடிப்பதை தான் விரும்புவதில்லை என்று ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில் இது போன்ற செயற்கையான குளிர் பானங்கள் குடிப்பது உடலுக்கு நல்லதல்ல என்று கூறி வரும் நிலையிலும், பலரும் இதை விரும்பி வாங்கி குடித்து வருகின்றனர். இது உடலுக்கு பல்வேறு தீங்கு விளைவிக்கும்.

Categories

Tech |