சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தண்ணீர், பால், உணவில் விஷம் கலந்து கொடுத்து கணவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சக்திவேல் என்பவரின் மனைவி புகழரசி. இவருக்கு முத்துக்குமார் என்பவருடன் முறையற்ற உறவு இருந்துள்ளது. இதை கண்டித்ததாலும் முறையற்ற உறவுக்கு தடையாக இருந்தாலும் கணவர் சக்திவேலை கொலை செய்ய திட்டமிட்ட மனைவி, வீட்டில் இருந்த தண்ணீர், பால், உணவு என அனைத்திலும் விஷம் கலந்து கொடுத்து கணவனை கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories