Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தனிமையில் சந்தித்த காதலர்கள்…. பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. போலீஸ் அதிரடி….!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன்ஊத்துக்குளி கிராமத்தில் பெயிண்டரான பார்த்திபன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவரும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி உள்ளனர். இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி பார்த்திபன் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பார்த்திபனை கைது செய்தனர்.

Categories

Tech |