Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“தனியாருக்கு சொந்தமான மூன்று மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள்”…. வருமானவரித்துறையினர் திடீர் சோதனை….!!!!!

தனியாருக்கு சொந்தமான மூன்று மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வருமானவரித்துறையினர் திடீர் தோதனையில் ஈடுபட்டார்கள்.

டோலோ 650 என்ற மாத்திரை மற்றும் மருந்துகளை தயாரித்து வரும் பிரபல நிறுவனத்தின் தலைமையகம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓசூரில் இயங்கி வருகின்ற நிலையில் வருமானவரித்துறை ஏய்ப்பு முறைகேட்டில் எழுந்த புகாரின் பேரில் நேற்று முன்தினத்திலிருந்து திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள்.

மேலும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஆங்கில மருத்துவத்திற்கு பயன்படும் மருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்தி வரும் இடத்தில் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் அவர்களுக்கு சொந்தமான அலுவலகங்கள், தொழிற்சாலைகள் வீடுகளில் சோதனை நடத்தினார்கள்.

Categories

Tech |