Categories
தேசிய செய்திகள்

“தனியார் மயமாகும் வங்கிகள்”…. மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!

வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்த முடிவு எதுவும்  எடுக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் பகவத் காரத்  தெரிவித்துள்ளார்.

பார்லிமென்டில் மத்திய அமைச்சர் பகவத் கராத் நேற்று  கூறியதாவது; “வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து எந்த முடிவும் இன்னும்  எடுக்கப்படவில்லை.  முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறையின் அடிப்படையில் கிடைத்த சில தகவல்களை கூற விரும்புகிறேன்.

வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து சம்பந்தப்பட்ட சட்டங்களில் சீர்திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் இது தொடர்பாக வங்கி யூனியன்களிடமிருந்து பல்வேறு கருத்துக்கள் வந்துள்ளதாகவும்”, இதுபற்றி பரிசீலிக்கப்படும் என்றும் கூறினார்.

Categories

Tech |