Categories
கிரிக்கெட் விளையாட்டு

தனி ஆளாக நின்று…. தோனியை மிரட்டிய தமிழன்…!!!

இன்றைய போட்டியில் தமிழக வீரர் ஷாருக் சிஎஸ்கே அணிக்கு சிம்மசொப்பனமாக இருந்து விளையாடினார்.

சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்களை எடுப்பதில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து வருகிறது. தமிழா வீரர் நடராஜனும் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில் இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணிக்கு சிம்மசொப்பனமாக இருந்தது ஒரு தமிழக வீரர் தான். ஆம் பஞ்சாப் அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் ஷாருக்கான் தான். இவர் ஒரு தனி ஆளாக நின்று தோனியை மிரட்டினார். தோனியும் ஷாருக் ஆட்டத்தை பார்த்து ரசித்தார்.

Categories

Tech |