Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “உடல் ஆரோக்கியத்தில் கவனம்”… எல்லாவற்றிலுமே முன்னேற்றம் ஏற்படும்.!!

தக்க சமயத்தில் அனைவருக்கும் உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறக்கூடிய தனுசு ராசி அன்பர்களே..!! இன்று சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாளாக இருக்கும். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இன்று தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் உண்டாகும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி  கிடைப்பதில் தாமதம் ஏற்படும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும்.

விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். இன்று எல்லாவற்றிலுமே முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள்  கல்வியில் முன்னேற்றகரமான சூழலை சந்திக்கக்கூடும். அனைவரின் ஒத்துழைப்போடும் இன்று கல்வியில் முன்னேறக் கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது பச்சை நிற ஆடையோ அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்து செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். முடிந்தால் காலையில் எழுந்தவுடன் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்தும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |