Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! நிம்மதி இருக்கும்….! கவனம் தேவை….!!

தனுசு ராசி அன்பர்களே.! சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.

இன்று நிகழ்வுகளை உணர்ந்து செயல்படுவீர்கள். எதிரிகளின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருப்பீர்கள். மனதிற்குப் பிடித்த நபர் உங்களுடன் இருப்பார்கள். அது உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல பணியை நிறைவேற்றுவீர்கள். தாராள பணவரவு இருக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பெண்கள் மனதில் ஒரு சந்தோசம் ஏற்படும். பெண்கள் இன்றியமையாத செயல்களை செய்யக்கூடும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சொன்ன சொல்லை உங்களால் நிறைவேற்றிக் கொடுக்க முடியும். நண்பர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அதனை திறம்பட செய்ய முடியும். எதையும் உதாசீனப்படுத்த வேண்டாம். அலட்சியம் காட்டி எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பயணங்களின் போது உடமைகள் மீது கவனம் வேண்டும்.

மனதில் மகிழ்ச்சி இருக்கும். அக்கம் பக்கத்தினருக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். உறவினர்களின் வருகை இருக்கின்றது. உறவினர்களுக்காக செலவு செய்யக் கூடிய சூழலும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். தீய ஆயுதங்கள் போன்றவற்றை பயன்படுத்தும் போது கவனம் வேண்டும். தன்னம்பிக்கையோடு பணியாற்றினால் எதையும் திறம்பட செய்ய முடியும். காதலில் உள்ளவர்களுக்கு கவலை வேண்டாம். காதல் கண்டிப்பாக கைகூடும். பொறுமை அவசியம். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கூடும். மாணவர்கள் திறம்பட எதையும் செய்யக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                                  அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை

Categories

Tech |