தனுசு ராசி அன்பர்களே…!
இன்று அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி யாவும் உடையவர்களாகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பி விடுபவராகவும் விளங்கும் உங்களின் ராசிக்கு நிம்மதியான சூழ்நிலை இருக்கும்.
தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்த போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி, தொழில் மேன்மையடையும். கூட்டாளிகள் ஆதரவு மகிழ்ச்சியை கொடுக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.