தனுசு ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றம் கூடும் நாளாகவே இருக்கும். பொருளாதார நலன் கருதி எடுத்த எடுக்கும் முக்கிய முடிவுகள் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும். வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்வது சுப விரயங்கள் அதிகரிக்கும் .உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்களால் கொஞ்சம் கருத்து கொஞ்சம் ஏற்படலாம். இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அவ்வளவு திருப்திகரமாகவே இருக்கும். என்று கூற முடியாது .கொஞ்சம் சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்வது ரொம்ப நல்லது. வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டாகும்.
பிள்ளைகள் செலவு செய்ய நேரிடும். குடும்பத்திலும் வரவுக்கு மீறிய செலவுகள் பொருளாதார தட்டுப்பாடு கொஞ்சம் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளுக்கு உற்றார் உறவினர்களை தடையாக இருப்பார்கள். கூடுமானவரை உறவினர்களிடம் கொஞ்சம் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளுங்கள். கொஞ்சம் இடைவெளி இருப்பது ரொம்ப நல்லது. இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் எதிர்பாராத வகையில் முன்னேற்றம் அடைய கூடும். உங்கள் இடத்தை மட்டும் எப்பொழுதுமே இழந்துவிடாமல் பொறுமையாகவே செயல்படுங்கள். முடிந்தால் மாணவச் செல்வங்கள் ஆலயம் சென்று வருவது ரொம்ப சிறப்பு.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று புதன்கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்