தனுசு ராசி அன்பர்களே..! இன்று பெரியோர்களின் முழுமையான ஆசையும் ஆலோசனையும் கிடைக்கப்பெற்று மனம் மகிழ்வீர்கள். மாறுபட்ட கருத்து உள்ளவர்களிடம் தயவு செய்து பேச வேண்டாம். இன்று மன அமைதியை பாதுகாப்பதால் செயல்கள் அனைத்துமே நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் குளறுபடியை தாமதமின்றி சரிசெய்யுங்கள். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பை பின்பற்றுவது அவசியம். இன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும்.
கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகளும் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று லக்ஷ்மி தேவி வழிபாட்டை மேற்கொண்டு இரண்டு நிமிடங்கள் தியானம் இருந்த பின்னர் பாடங்களைப் படியுங்கள். நீங்கள் படித்த பாடங்கள் மனதில் நிற்பதற்கு உதவியாக இருக்கும். அதுமட்டுமில்லை கொஞ்சம் படித்ததை எழுதிப் பாருங்கள் சிறப்பாகவே இருக்கும். இன்று கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்சனையும் இல்லாமல் செல்லும். மனமும் நிம்மதியாகவே இருக்கும்.
புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவதில் மட்டும் இன்று நல்லது காரியத்தடை தாமதம், வீண் அலைச்சல் போன்றவை உருவாகக்கூடும். உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். உடல் சோர்வாகவே காணப்படும். முற்றிலும் தவிர்ப்பது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் சிவப்பு நிறம் உங்கள் இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.
அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்