தனுஷை நம்பியிருந்த நடிகைகளின் கெரியருக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பிரபலங்களான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அண்மையில் பிரிவதாக அறிவித்தனர். இதனால் அனைவரும் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஐஸ்வர்யா ஒப்புக் கொண்டாலும் தனுஷ் ஒப்புகொள்வதாக தெரியவில்லை. லதா ரஜினிகாந்த் தனுஷின் கெரியருக்கு ஆபத்து விளைவிக்கும் பல வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. தனுஷுடன் சேர்ந்து இருந்தால் பட வாய்ப்புகள் நன்றாக இருக்கும் என்று அவருடன் லூட்டி அடித்த நடிகைகளுக்கு தற்போது ஆப்பு வைக்கப்பட்டு இருக்கின்றதாம்.
தனுஷுடன் இருந்தால் பட வாய்ப்புகள் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும் என்பதால் அவர்கள் இனி தனுஷ் உடன் இருக்க மாட்டோம் என்று விலகி விட்டார்களாம். கோலிவுட்டில் இருக்கும் பிரபலத்தின் மூலம் இந்த எச்சரிக்கை அந்த நடிகைகளுக்கு விடுக்கப்பட்டு இருக்கின்றதாம். இதற்கு காரணமே லதா ரஜினிகாந்த் என்று கூறப்படுகின்றது. அவர்தான் அந்த நபரின் மூலம் இந்த வேலையை செய்து இருக்கின்றார் என சொல்கிறார்கள்.