தனுஷின் பிறந்த நாளுக்கு ரீல் மனைவி வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாள் அன்று கூட வீட்டில் இல்லாமல் படம் பிடிப்பு தளத்தில் வேலை செய்தார்.
இந்நிலையில் இவரின் பிறந்தநாளுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் தனுஷ் உடன் அசுரன் திரைப்படத்தில் மனைவியாக நடித்த மஞ்சு வாரியா இன்ஸ்டாரில் தனுஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதை பார்த்த தனுஷ் ரசிகர்கள் வாழ்த்து கூறியதற்கு மஞ்சு வாரியாரிடம் நன்றி என தெரிவித்துள்ளனர்.