Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் முடிவை எடுத்த முத்துமலர்…. வெளியான பரபரப்பு தகவல்கள்….!!!!

பாலாவின் மனைவி முத்துமலர் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

திரைப்பட இயக்குனர் பாலாவுக்கும், தேனி மாவட்ட சேர்ந்த முத்துமலர் என்பவருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்கள் 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் திடீரென விவாகரத்து செய்து கொண்டனர். தன்னுடைய மனைவியை பிரிந்த பாலா தற்போது நடிகர் சூர்யாவை வைத்து படம் எடுக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் முத்துமலருக்கு இரண்டாவதாக திருமணம் நடக்கப்போகிறது என்று செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் இந்த தகவல் உண்மையில்லை என்று தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது முத்துமலர் தன்னுடைய மகளை வைத்துக்கொண்டு திருமணம் என்ற முடிவை எடுக்கமுடியாது. ஒரு முறை திருமணம் செய்துகொண்டு பட்டபாடே போதும். இன்னொரு முறை என் வாழ்வில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார். இதேப்போன்று தனுஷும் தனது தந்தை கஸ்தூரி ராஜாவிடம் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து பட்டபாடு போதும். இனிமேல் என் வாழ்வில் திருமணம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று கூறியுள்ளார். தற்போது முத்துமலரும் தனுசை போலவே முடிவெடுத்துள்ளார்.

Categories

Tech |