Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷுக்கு இப்படி ஒரு குணம் உள்ளதா”?…. இத்தனை நாளா இது தெரியமா போச்சே….!!!

தனுஷின் குணத்தை பற்றி அவருடைய நண்பர்கள் கூறியுள்ளார்கள். 

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா இந்த காதல் தம்பதியினர் 18 வருடங்களுக்கு பிறகு தற்போது பிரிவதாக அறிவித்திருக்கின்றன. இதுபற்றி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் நண்பர்களுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது. இவர்கள் பிள்ளைகள் வளர்ந்த பிறகு பிரிந்து விடலாம் என முடிவு செய்துள்ளார்களாம். தனுஷ் குடும்ப பிரச்சனைகளை வெளியில் சொல்ல மாட்டாராம். எப்பேர்ப்பட்ட பிரச்சனை வந்தாலும் தன் அப்பா அம்மாவிடம் கூட சொல்லமாட்டாராம்.

தனுஷ் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை நண்பர்கள் என யாராலயும் கண்டுபிடிக்க இயலாதாம். வீட்டில் எந்த பிரச்சினை நடந்தாலும் வெளியில் எங்கு சென்றாலும் காட்டிக்கொள்ளாமல் எப்போதும் போல் இருப்பாராம். தனுஷிற்கு இப்படிப்பட்ட ஒரு குணம் இருப்பது இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது. தனுஷ் தற்போது “நானே வருவேன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். புதுக்கோட்டை படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் தனுஷ் செல்வராகவன் யுவன் சங்கர் ராஜா இக்கூட்டணி அமைந்திருக்கிறது. குடும்ப பிரச்சனையில் இருந்து வெளியில் வர தனுஷ் தற்போது படத்தில் முழுவதுமாக கவனம் செலுத்தி வருகின்றார்.

Categories

Tech |