தனுசுக்கு மட்டும் அது நடக்குது, ஆனால் ஐஸ்வர்யாவுக்கு இப்படி நடந்திருச்சு என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றார்கள்.
தனுஷின் அப்பாவும் இயக்குனருமான கஸ்தூரிராஜாவின் 70ஆவது பிறந்தநாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள். இதில் குடும்பத்தார் அனைவரும் பங்கேற்றார்கள். ஆனால் ஐஸ்வர்யா மட்டும் வரவில்லை. மகன்களை மட்டும் அவர் அனுப்பி வைத்தார். இதை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு கோபம் இருந்தாலும் கஸ்தூரி ராஜாவின் பிறந்தநாள் விழாவில் ஐஸ்வர்யா பங்கேற்று இருக்கலாம் என கூறினார்கள்.
https://www.instagram.com/p/CgrWrBNDeZ3/?utm_source=ig_embed&ig_rid=f53795dd-fb13-4df8-9a28-095b2366b146
இந்த நிலையில் தனது கையில் மருதாணி வைத்த புகைப்படத்தை சென்ற ஞாயிற்றுக்கிழமை ஐஸ்வர்யா இணையத்தில் வெளியிட்டார். அதே சமயத்தில் அமெரிக்காவுக்கு சென்ற தனுஷ் தி கிரேமன் பட விளம்பரத்திற்காக ஸ்டைலான புகைப்படங்களை அவரின் ஸ்டைலிஸ்ட் காவியா ஸ்ரீராம் இணையத்தில் வெளியிட்டார். காவியா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்ததும் ஐஸ்வர்யாவின் புகைப்படங்கள் ரசிகர்களை கவரவில்லை. ஐஸ்வர்யா ஆசை ஆசையாய் வெளியிட்டால் மற்றும் ஏன் இப்படி நடக்கின்றது என விமர்சிக்கின்றார்கள் நெட்டிசன்கள்.
https://www.instagram.com/p/CgrfauEJ24W/?utm_source=ig_embed&ig_rid=0a2ac5ca-76b2-471b-9e51-b7c5bd541f1b