Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் 43 படத்தின் பெயர் “மாறன்” – பர்ட்ஸ் லுக் வெறித்தனம்…!!!

நடிகர் தனுஷ் நடிகர் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் ஆவார். 2020ஆம் ஆண்டு முதல் திருடாதிருடி, பொல்லாதவன், அசுரன் உள்ளிட்ட  திரைப்படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரானார். தற்போது நடித்த கர்ணன் படம் அனைவராலும் பேசப்பட்டது. இவர் 40க்கும் மேலான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் 13 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், பிலிம்பேர் விருதுகள், விகடன் விருதுகள் ஆகிய பல விருதுகளை வென்றுள்ளார்.

இந்நிலையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் தனுஷ் 43 திரைப்படத்திற்கு “மாறன்” என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது .இப்படத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

Categories

Tech |