லடாக்கில் சீனாவுடனான மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு வீரரர்கள்வீர வீரமரணம் அடைந்தனர். எல்லை பிரச்சனைக்காக இந்தியா – சீனா இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
எல்லையில் அத்துமீறிய சீனப் படைகள் வெளியேறும் போது நடந்த மோதலில் இந்திய தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டது.பதற்றத்தை தணிக்க இரு தரப்பைச் சேர்ந்த மூத்த ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை என தகவல் வெளியாகியுள்ளது..
இந்நிலையில் லடாக்கில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இந்தியா தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். ஒருதலைபட்சமாக பிரச்சனையை கிளப்பும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் சீனாதெரிவித்துள்ளது.