எலான் மஸ்க்கின் ஒரு ட்வீட் 30 நிமிடங்களில் 60,000பேரால் லைக் செய்யப்பட்டு 6000க்கும் அதிகமானோரால் மறு ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ட்விட்டரில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவர் தனது ட்விட்டரில் வியாழக்கிழமை அன்று ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார் .அதில் அவர் அவரைப்பற்றி ஒரு ஊழல் செய்தி வெளியானால் அப்போது அவரை எல்லாம் எலோங்கேட் என்று அழைக்க வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.
If there’s ever a scandal about me, *please* call it Elongate
— Elon Musk (@elonmusk) March 25, 2021
இந்த ட்வீட் பதிவிட்ட 30 நிமிடங்களில் சுமார் 60,000 பயனர்கள் லைக் செய்து 6000 அதிகமானோர் இதனை மறுட்விட் செய்துள்ளார். மேலும் பயனர்கள் அவரின் டீவீட்டிற்கு மீம்ஸ் மற்றும் வேடிக்கையான வகைகளில் பதிலளித்து உள்ளனர்.