Categories
வேலைவாய்ப்பு

தபால் துறையில் மாதம் ரூ.63,000 வரை சம்பளத்தில்…. அருமையான வேலைவாய்ப்பு…!!!

 

தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: ஓட்டுனர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள்.

இடம்: சென்னை

சம்பளம்: ரூ.19,900-ரூ.63,200.

அஞ்சல் முகவரி: மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை, (பழைய எண் 16/1) கிரீம்ஸ் சாலை, சென்னை.

அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 26.6.2021.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறியவும், விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளவும் www.indiapost.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |