Categories
சினிமா தமிழ் சினிமா

“தப்பான வார்த்தை” GP முத்துவுடன் மோதல்…. அதகலமாகும் பிக் பாஸ் வீடு….!!!!

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர் .இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஒளி பரப்பப்படுவதால் ஹவுஸ்மேட் என்னென்ன செய்கிறார்கள் என்பதை ரசிகர்களும் தொடர்ந்து கண்காணிக்க முடியும். பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை சச்சரவுகளுடன் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கிறது.

அதில் இன்றைக்கு விசிக கட்சி நிர்வாகி ‘விக்ரமன்’ மற்ற போட்டியாளர்களுடன் சண்டையிடுகிறார். ADK என்ற தினேஷ் கனகரத்தினம் பேசியதை “நீங்கள் சொன்ன வார்த்தை தப்புதான்” என்கிறார் விக்ரமன். இந்த சண்டையில் ஜிபி முத்துவும் சேர்ந்துகொள்ள, தப்பு தப்பு என்று எல்லோரும் சண்டையிடுகிறார்கள். இந்நிகழ்ச்சி இன்று மாலை வெளியாக உள்ளது.

Categories

Tech |