சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வருடங்களில் மட்டும் 8 சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் உட்பட 155 விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறந்துள்ளது. இவ்வாறு வன விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதை தடுப்பதற்காக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியே செல்லும் நெடுஞ்சாலையில் இரவு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் சாலையில் வாகன போக்குவரத்திற்கு தடை தொடரும் என்று ஐகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Categories