Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நாளை (மார்ச்.14)…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!!

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று (மார்ச் 13) மற்றும் நாளை (மார்ச் 14) வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு லேசான பனிமூட்டமும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த நேரத்தில் பொதுமக்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |