Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் சாதனை பெண்கள்… சொல்ல வார்த்தையே கிடையாது…!!!

தமிழகத்தில் பெண்கள் பிரிந்த சாதனைகளைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

இந்தியாவிலேயே மிக சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த புகழுக்கு பெண்களே மிக முக்கிய காரணம். ஆண்களைப் போலவே தங்களாலும் சாதிக்க முடியும் என்று பெண்களும் தற்போது சாதித்து வருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் இல்லாத துறையே கிடையாது. எதையும் தங்களால் துணிந்து செய்ய முடியும் என்ற நோக்கத்தில் அனைத்து துறைகளிலும் அவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதையும் தாண்டி பல்வேறு சாதனைகளையும் முறியடித்து வருகிறார்கள். அவர்களைப் பற்றி கூற வார்த்தைகளே கிடையாது. அதன்படி தமிழகத்தில் சாதனை புரிந்த சில பெண்களைப் பற்றி விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் பெண் தலைவர்-ஜானகி ராமச்சந்திரன்.
முதல் பெண் ஆளுநர்-பாத்திமா பீவி
முதல் பெண் நீதிபதி-பத்மினி ஜேசுதுரை
முதல் பெண் மருத்துவர்-முத்துலட்சுமி ரெட்டி.
முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி- திலகவதி ஐபிஎஸ்.
முதல் பெண் பேருந்து ஓட்டுனர்- வசந்தகுமாரி.
முதல் பெண் கமாண்டோ-காளியம்மாள்.
முதல் பெண் காவல்துறை ஆணையர்- லத்திகா சரண்.

இவ்வாறு தமிழகத்தில் பல்வேறு பெண்கள் சாதனைகளைப் படைத்துள்ளனர். அவர்களின் பெருமையை நாம் ஒவ்வொரு நாளும் போற்றிப் புகழ வேண்டும்.

Categories

Tech |