Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் மிக முக்கிய பிரபலம் காலமானார்…. கண்ணீர் ..!!

தமிழ்மொழி வளர்ச்சிக்கு பங்காற்றிய ராமசுந்தரம் காலமானார்.

தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்ட தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ராமசுந்தரம் காலமானார். இவருக்கு வயது 83. தமிழில் உள்ள அறிவியல் கலைச்சொற்கள் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்காற்றியவர். தமிழை வளர்ப்பதற்கு பெரிதும் பாடுபட்டவர். அவர் பணியாற்றிய காலகட்டம் அறிவியல் தமிழ் எனும் பதத்தின் மிக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதுவரை 16 நூல்களும், 160 கட்டுரைகளும் இவர் எழுதியுள்ளார்.

Categories

Tech |