Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் இவர்களுக்கு பணி….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அங்கன்வாடி மையங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து கொள்ளலாம் என்றும் வருடத்திற்கு 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்றும் அறிவித்துள்ளது மேலும் இவர்களுடைய பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது மட்டுமே என்றும், சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம் 5000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கவும் பள்ளி மேலாண்மை குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத போது தொடக்க கல்வி பட்டய படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களையும் நியமனம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |