Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி…. மேலும் ஒரு வேட்பாளர் மாரடைப்பால் மரணம்…. பெரும் சோகம்….!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சி 3வது வார்டு திமுக வேட்பாளரான எம்.ஐயப்பன் என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது இறப்புக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |