Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. கனமழை வெளுத்து வாங்கும்….. அலர்ட்….!!!!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என்று எச்சரித்துள்ளது. இடியுடன் மழை வெளுத்து வாங்கும் என்பதால் வெளியே சென்றவர்கள் பாதுகாப்பான இடங்களில் நிற்கலாம். இதுபோன்ற சமயங்களில் வெளியில் செல்லாமல் தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |