Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்…. வானிலை ஆய்வு மையம்…..!!!!

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் மிதமான வாழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

Categories

Tech |