Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 7 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |