தமிழகத்தில் ஜூலை 2ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி களில் அடங்கிய தேர்வுகள் நடைபெறுகிறது. இதனால் தமிழக பள்ளிகளில் ஜூலை 2ம் தேதி நடைபெற இருந்த SMC மறுகட்டமைப்பு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டமைப்பு கூட்டம் வரும் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
Categories