Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்… சற்றுமுன் புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மதம், ஜாதி உள்ளிட்ட 12 வகையான விவரங்களையும் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், அனைத்து பணிகளையும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |