Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்….. தமிழக அரசு உத்தரவு….!!!!!

தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியின் வெற்றியை நிலைநிறுத்த மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்களை, ஆசிரியர்கள் தங்களின் பிள்ளைகள் போல் அக்கறை கொண்டு அவர்களின் முன்னேற்றத்தில் பங்கெடுக்க வேண்டும்.

மேலும், பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட வேண்டாம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறமை உண்டு. அதனை பெற்றோர் உணர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |