Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் விரைவில் வரும்…. பயணிகளுக்கு வெளியான குட் நியூஸ்….!!!!

சென்னையில் பேருந்தில் பயணம் செய்யும் மக்களுக்கு அடுத்தடுத்து நிறுத்தங்களின் பெயரை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டமானது இன்று(26.11.22) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது பேருந்து நிறுத்தத்தை அடைவதற்கு 300 கிலோ மீட்டருக்கு முன்பாகவே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர்கள் ஒளிபரப்பப்படும். அது மட்டும் இன்றி ஒளிபரப்பின் இடையில் விளம்பரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது ஒரு நல்ல முன்னெடுப்பு என பாராட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின், விரைவில் அனைத்து அரசு பேருந்துகளிலும் இந்த வசதி கொண்டு வரப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |