தமிழகத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நாளை முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் தமிழகத்தின் அமைச்சரவை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழக அமைச்சரவை பட்டியலில்
மு க ஸ்டாலின் – இந்திய ஆட்சிப் பணி, காவல் ,சிறப்பு திட்ட செயலாக்கம்
பொன்முடி: உயர் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல், தொழிற்கல்வி, மின்னணுவியல்
ஏ.வ.வேலு: பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்
துரைமுருகன்: நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை
கே.என்.நேரு: நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்
பெரியசாமி – கூட்டுறவு புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்
திரு ஏ. வ. வேலுவேலு – பொதுப்பணி கட்டிடங்கள் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள்
எம் ஆர் கே பன்னீர்செல்வம் – வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண்மை கூட்டுறவு சங்கம், தோட்டக்கலை கரும்புத் தீர்வை
தங்கம் தென்னரசு – தொழில்துறை
கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் – வருவாய் துறை
இந்த அமைச்சர்கள் மேற்கண்ட பதவிகளை வகிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.