Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இங்கு நாளை மின்தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு …!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (21-05-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நாளை நடக்கிறது.

எனவே அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சண்முகம் தெரு, தாயகம் தெரு, வெள்ளாளர் காலனி ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை நாகர்கோவில் மின் வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |