Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த பகுதிகளில்…. காலை 9 முதல் 5 மணி வரை…. மின்தடை அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று (30 ஆம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் சில இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை போரூர், நுங்கம்பாக்கம், மணலி, வேளச்சேரி, தாம்பரம் பகுதிகளில் சில இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |