Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில்….. நாளை மறுநாள் மது கடைகளை மூட உத்தரவு…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் மிலாது நபியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் பல மாவட்டங்களில் மது கடைகள் மூடப்படுவது வழக்கம்.வகையில் மிலாது நபியை முன்னிட்டு நாளை மறுநாள் சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அதில் இணைந்துள்ள பார்கள் மூடப்பட வேண்டும்.மேலும் அரசு உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.எனவே நாளை மறுநாள் அரசு உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |