Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி நவீன ரேஷன் கடைகள்….. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்கள் பயனடையும் விதமாக இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, கோதுமை, சீனி, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நிதி உதவியும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள ரேசன் கடையில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ரேசன் கடைகளை நவீன கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்..

Categories

Tech |