தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் வேளாண் துறை சார்பாக பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி விவசாயிகளுடன் ஒரு நாள் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு எம்எல்ஏவின் தங்கள் தொகுதியில் உள்ள கிராமத்திற்குச் சென்று விவசாயிகளின் குறைகளைக் கேட்டு தீர்வு காண வேண்டும். மாதம் ஒருநாள் விவசாயிகளை சந்திப்பது உடன் அவர்களின் கருத்துகளை கேட்டறிய வேண்டும். ஓராண்டில் 2500 கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Categories