வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “நாளை வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். பின்னர் இது இலங்கை கடற்கரையை நோக்கி நகரும். கடந்த 10-ஆம் தேதி வங்க கடலில் உருவான புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.
இதனால் வருகின்ற 18-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.