Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப்…28) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்…28) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகேயுள்ள பாச்சிக்கோட்டை, வடகாடு ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் ஆலங்குடி, பாச்சிக்கோட்டை, களபம், வெட்டன்விடுதி, ஆலங்காடு, அரசரடிப்பட்டி, கே. ராசியமங்கலம், மாங்கோட்டை, பாப்பான்விடுதி, செம்பட்டிவிடுதி, கோவிலூர், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூர், சூரன்விடுதி ஆகிய பகுதிகளில் இன்று செப். 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது.

திண்டுக்கல்

நத்தம் உபகோட்டத்திற்குட்பட்ட செந்துறை, வே. குரும்பபட்டி துணை மின் நிலையங்களிலிருந்து செல்லும் மின் பாதைகளில் இன்று (புதன்கிழமை) காலை 10. 00 மணி முதல் மதியம் 02. 00 மணி வரை சிறப்பு பராமரிப்பு பணி நடைபெறுவதையொட்டி செந்துறை. போடிக்கம்பட்டி, மதவநாயக்கன்பட்டி, பிள்ளையார்நத்தம், கோட்டைப்பட்டி, புதூர், பெரியூர்பட்டி, கருத்தணாயக்கன்பட்டி, மாமரத்துப்பட்டி, மருனூத்து, புதுஆவிளிபட்டி, கோட்டைப்பட்டி. சாமிநாதபுரம், கோபால்பட்டி பாறைப்பட்டிரோடு, மந்தநாயக்கன்பட்டி, வடுகபட்டி, இராமராஜபுரம், மணியக்காரன்பட்டி. சில்வார்பட்டி, வலசு பாரஸ்ட் ரோடு, வேட்டைக்காரன்பதூர, கன்னியாபுரம், வே. குரும்பபட்டி, பெருமாயூர், ஆவிளிபட்டி ஊர்களில் மின்சாரம் இருக்காது

நிலக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளான மைக்கேல்பட்டி, கும்மம்பட்டி, அம்மையநாயக்கனுார் ராஜதானிகோட்டை, கொடைரோடு, சிப்காட் தொழில் பேட்டை, பள்ளப்பட்டி, குல்லலக்குண்டு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான பிள்ளையார்நத்தம், நி. பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, போக்குவரத்துநகர், ஏ. வெள்ளோடு, நரசிங்கபுரம், கலிக்கம்பட்டி, முன்னிலைகோட்டை, தோமையார்புரம், மில்ஸ்காலனி, குட்டியபட்டிபிரிவு, பித்தளைபட்டி, அனுமந்திராயன்கோட்டை, மைலாப்பூர், குட்டத்துப்பட்டி, அன்னைநகர், சாமியார்பட்டி, வட்டப்பாறை, சரவணாமில்பகுதிகள், வக்கம்பட்டி, ஆதிலட்சுமிபுரம், சீவல்சரகு, சுதனாகியபுரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

அய்யலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை28. 09. 22 காலை 9 மணி முதல் 2 மணி வரை அய்யலூர், குருந்தம்பட்டி, தங்கமாபட்டி, வளவி செட்டிபட்டி, வடுகபட்டி, மாமரத்துப்பட்டி, மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

மதுரை
மதுரை எம். எம். சி. காலனி, சி. ஏ. எஸ். நகர், பி. சி. எம். சொக்கு பிள்ளை நகர், பெரியரத ஜெயபாரத் சிட்டி, பைபாஸ் ரோடு, அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி, பஸ் ஸ்டாண்ட், பேங்க், மார்க்கெட், மல்லிகை வீடுகள், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி, பாப்பாகுடி, வள்ளலானந்தபுரம், ஜெ. ஜெ. நகர், வைக்கம் பெரியார் நகர் ரோடு, ரிங் ரோடு, வெள்ளக்கல், பர்மா காலனி, கணேசபுரம், மண்டேலா நகர், விமான நிலைய குடியிருப்பு, பெரியசாமி நகர், திருப்பதி நகர், அண்ணா நகர், அக்ரஹாரம், ஜெ. பி. நகர், திருப்பரங்குன்றம் ரோடு, எம். கே. எம். நகர், எஸ். கே. ஆர். நகர், முல்லை நகர், ராஜீவ் காந்தி நகர், பாம்பன் நகர், சந்தோஷ் நகர், தென்பரங்குன்றம், காசி தோட்டம், வீதி குடியிருப்பு பகுதிகள்.

Categories

Tech |