தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (25) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் – உடுமலைப்பேட்டை:
பாலப்பம்பட்டி துணை மின் நிலையம்:
தொட்டியனுார் பீடர், பெரியகோட்டை பிரிவு, சுந்தர் நகர், அண்ணா குடியிருப்பு, மலைப்ப கவுண்டர் லே-அவுட், காந்திநகர், நேரு வீதி, ராஜேந்திரா ரோடு, நேரு நகர், கல்யாணி நகர் ஆகிய பகுதிகளில் இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின்தடை செய்யப்படும்.
பூலாங்கிணர் துணை மின் நிலையம்:
தளி பீடர், வாளவாடி, தென்பூதிநத்தம், அம்மாபட்டி, அமணசமுத்திரம், தளி, திருமூர்த்திநகர், ஜல்லிபட்டி, குறிச்சிக்கோட்டை, கொங்கலக்குறிச்சி, சின்ன குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது.
கிளுவன் காட்டூர் துணை மின் நிலையம்:
கொமரலிங்கம் மற்றும் மில் பீடர், கொமரலிங்கம், சாமராயபட்டி, பெருமாள் புதுார், கொழுமம், வீரசோழபுரம், குப்பம்பாளையம், ருத்ராபாளையம் ஆகிய பகுதிகளில்இன்று மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் அறம்வளர்த்தான் தெரிவித்துள்ளார்.
அங்கலக்குறிச்சி துணை மின் நிலையம்:
துறையூர், மஞ்சநாயக்கனுார், அரசூர், கம்பாலபட்டி மற்றும் குள்ளேகவுண்டனுார் ஆகிய அங்கலக்குறிச்சியை சுற்றியுள்ள பகுதிகளில்இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மின் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
காலை 10.௦௦ மணி முதல் மதியம் 2.௦௦ மணி வரை கிருஷ்ணா நகர் மின்பாதை: கிருஷ்ணா நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.