Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலார்ட்….!!!!!!

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தென் தமிழக மாவட்டங்களில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மார்ச் 27 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |