Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ லிஸ்ட்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் சென்னையில் இன்று  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மதுரவாயல் பகுதி; எம்.எம்.டி.ஏ காலனி, வரலட்சுமி நகர், கங்கா நகர், கிருஷ்ணா நகர், தனலட்சுமி நகர், ராஜீவ்காந்தி நகர், கணபதி நகர், அய்யப்பன் நகர், பாலமுருகன் நகர், ராஜராஜன் நகர். வானகரம் மேட்டுக்குப்பம் ரோடு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி, தோப்புக்கொல்லை, அம்பலவாணன்பேட்டை ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் 2 மணிவரை சமட்டிக்குப்பம், சின்னதானங்குப்பம், குள்ளஞ்சாவடி, சுப்பிரமணியபுரம், அன்னவல்லி, சேடப்பாளையம், பெரிய காட்டுசாகை, வன்னியர்பாளையம், வழுதலப்பட்டு, சின்ன காட்டுசாகை, ஆராய்ச்சி மைய கோதண்டராமபுரம், தொண்டமாநத்தம், சேடப்பாளையம், எஸ்.புதூர், காரைக்காடு.

நாகம்மாள்பேட்டை, அகரம், பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி, திம்மராவுத்தாங்குப்பம், ஆயிக்குப்பம், எடங்கொண்டான்பட்டு, தம்பிப்பேட்டை, காட்டுரெங்கநாதபுரம், தையல்குணாம்பட்டினம் கோரணப்பட்டு, வேகாக்கொல்லை, வசனாங்குப்பம், வெங்கடாம்பேட்டை, புலியூர் காட்டுசாகை, அப்பியம்பேட்டை, சத்திரம், சிவநந்திபுரம், மதனகோபாலபுரம், பேய்க்காநத்தம், புலியூர், தெற்கு வழுதலம்பட்டு, கிருஷ்ணாபாளையம், சமுட்டிக்குப்பம், திரட்டிக்குப்பம், கருப்பன்சாவடி, கட்டியன்குப்பம், திருஷ்ணகுப்பம் அம்பலவாணன்பேட்டை, ஆயிப்பேட்டை மற்றும் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் குளத்துப்பாளையம், பெத்தாம்பாளையம், வெள்ளாங்கோவில், ஓடத்துறை மின் பாதைகளில் புதிய மின் கம்பிகள் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் பெருமாபாளையம், பட்டக்காளிபாளையம், சுந்தராபுரம். காளிசெட்டிபாளையம், பாண்டியம்பாளையம், கொளத்துப்பாளையம், வெள்ளாங்கோவில், பெத்தாம்பாளையம், செங்கோடம்பாளையம், கொளந்தான்வலசு, மூலக்கரை, வேலாம்பாளையம், வாய்க்கால்புதூர், சந்தியாபுரம், நிச்சாம்பாளையம், நீலக்கவுண்டாம்பாளையம், ஆவாரங்காட்டூர். அய்யம்பாளையம், மாரப்பம்பாளையம், ஓடத்துறை, ஆண்டிபாளையம், பாலப்பாளையம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை இன்று  காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்துள்ள எல்.வலையபட்டி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி ரெட்டியபட்டி, வத்திபட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி,பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி மற்றும் பெருமாள்பட்டி ஆகிய இடங்களில் இன்று  காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர் மேற்கு மின் விநியோக பிரிவிற்கு உள்பட்ட ஏ.கே.எஸ். திரையரங்கு சாலையில் உயரழுத்த மின் பாதையிலுள்ள மின்கம்பம், மின் பாதை இடமாற்றம் செய்யும் பணி நடைபெற இருப்பதால் ஏ.கே.எஸ். திரையரங்கு சாலை, உழவர் சந்தை பகுதி, முத்தானந்தபுரம் தெரு. அண்ணா பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று   காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை) மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Categories

Tech |